• vilasalnews@gmail.com

தூத்துக்குடி விவசாய பெருங்குடி மக்களே... கவனத்தில் வைத்துகொள்ளுங்கள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 12ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-

2023-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 12.10.2023 அன்று காலை 11.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முத்து  அரங்கத்தில் வைத்து  நடைபெற உள்ளது.  எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் சிறப்பு கால்நடை சுகாதார முகாம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

விளாத்திகுளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

  • Share on