• vilasalnews@gmail.com

திருச்செந்தூரில் லாட்ஜில் தங்கியிருந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை : போலீசார் விசாரணை

  • Share on

திருச்செந்தூரில் லாட்ஜில் தங்கியிருந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், பழைய காயல் அருகே மஞ்சர் நீர் காயல் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் செந்தில் (39). இவர் திருச்செந்தூர் பஜார் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். இன்று காலை அவரது அறை நீண்ட நேரமகாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் மேனேஜர் திருச்செந்தூர் காவல் நிலையத்துக்கு புகார் செய்தார். 

புகாரின் பேரில் போலீசார் கதவை திறந்து பார்த்தபோது அவர் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார். அருகில் விஷ  பாட்டில் கிடந்தது. செந்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ன காரணம் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகிறார்கள்.

  • Share on

திருச்செந்தூரில் 1½ வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் : தீவிர தேடுதல் வேட்டையில் தனிப்படை போலீஸ்!

தூத்துக்குடியில் லாரி டிரைவரிடம் செல்போன் திருடியவர் கைது!

  • Share on