• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கால்நடைத்துறை அதிகாரி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு

  • Share on

தூத்துக்குடியில் கால்நடைத்துறை அதிகாரி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி அருகே உள்ள தெய்வச்செயல்புரத்தில் கால்நடை மருத்துவமனையில் கால்நடைத்துறை உதவி டாக்டராக பணியாற்றிய பெண் மருத்துவர் ஒருவரை, கால்நடைத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஜோசப்ராஜ் என்பவர் சாதி ரீதியாக திட்டி, துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அப்பெண் மருத்துவர் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆணையம் பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார் உதவி இயக்குனர் ஜோசப்ராஜ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

முன்விரோதத்தில் வீட்டுக்கு தீ வைத்த வாலிபர் கைது

பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய பாஜக... கிழித்தெறிந்த திமுகவினர் - பரபரக்கும் தூத்துக்குடி!

  • Share on