• vilasalnews@gmail.com

விளாத்திகுளத்தில் குண்டும் குழியுமாக சாலை... தொற்றுநோய் பரவும் அபாயத்தில் கழிவு நீர் கால்வாய்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 11 வது வார்டு ஆர்.எம்.ஜி தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில், சுமார் 200 குடியிருப்புகளுக்கு மேல் உள்ளன.

தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மேல் பக்கம் உள்ள சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இங்குள்ள கழிவு நீர் கால்வாய் பராமரிப்பு இன்றி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Share on

ஓட்டப்பிடாரத்தில் மாடு முட்டி விவசாயி படுகாயம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.19 லட்சம்

  • Share on