• vilasalnews@gmail.com

வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் : சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மரியாதை!

  • Share on

வெங்கடேஷ் பண்ணையாரின் 20வது ஆண்டு வீர வழிபாட்டை முன்னிட்டு சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், அம்மன் புரத்தில் நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் மூலக்கரை என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 20வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் காமராசு நாடார், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை, மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் விஸ்வநாதன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார், மாவட்டச் செயலாளர் டேனியல் ராஜ், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், அந்தோணி சேவியர் மாவட்ட பிரதிநிதி பவித்ரா முருகேசன், முத்துக்குமார் மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாவட்ட வர்த்தகர அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் வியாகப்பன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், துணைச் செயலாளர்கள் பொன்மணி, ஜேசு செல்வி, ராதா லட்சுமி, பாக்கியலட்சுமி, ஜெயராணி, ராமநாதபுரம் மாவட்ட நாடார் பேரவை தலைவர் வேல்முருகன், பொருளாளர் சிவபாலன், மாவட்ட மாணவரணி தலைவர் அஸ்வின் முருகதாஸ், ராகுல், வாசன், கார்த்திகேயன், ஜான், மகேந்திரன், ஶ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் தர்மராஜ், அவைத்தலைவர் விஜயகுமார், கருங்குளம் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், ஆத்தூர் நகரச் செயலாளர் கனகராஜ், துணைச் செயலாளர் பிரகாஷ், பாலகிருஷ்ணன் மாநகர வார்டு செயலாளர் சந்தனகுமார், பொன் சுப்பையா, குணசேகர், நந்தகுமார், மகேஸ்வரன், ரமேஷ், நவீன், பாலா, மதன், ரக்சன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் பைக்கில் லிப்ட் கொடுத்தவரிடம் செல்போன் பறித்த 4 பேர் கைது

வாகைக்குளம் சுங்கச்சாவடி விவகாரம்: தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

  • Share on