• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வானத்தில் மிரட்டும் கருமேகக்கூட்டம் - மழை வெளுத்து வாங்க தயாராக உள்ளதா?

  • Share on

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தூத்துக்குடியில் இன்று ( செப்., 22 ) பிற்பகல் 3 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்து வருகிறது. இந்த கருமேக கூட்டமானது மிகப்பெரிய கனமழையை பெய்யக்கூடிய நிலையை உருவாக்கும் வகையில் மிரட்டி வருகிறது.

  • Share on

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் என்னென்ன வசதிகள் உள்ளது? மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்

  • Share on