• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்து ஆணையரின் அறிவிப்பு

  • Share on

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வருகிற 20ம் தேதி (புதன்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகின்ற வருகிற 20ம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 இளைஞர்கள் கைது

தூத்துக்குடியில் செப்.,15ம் தேதி பகுதி சபா கூட்டம் : மாநகராட்சி ஆணையாளர் தகவல்!

  • Share on