தமிழக முதல்வரை சந்தித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வாழ்த்து பெற்றார்.
தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அவர் முதல் அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.