• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஆசிரியர் தின கொண்டாட்டம் - மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

  • Share on

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறிக்கொண்டார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று ( செப்.,5 ) தூத்துக்குடி - குரூஸ்புரம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி, அவர்களுக்கு தனது ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதில், மண்டல தலைவர் நிர்மல்ராஜ் அவர்கள், மாமன்ற உறுப்பினர் பவானி, பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

இந்திய விடுதலை போராட்ட வீரர் வெள்ளையத்தேவர் நினைவு தினம் அனுசரிப்பு!

தூத்துக்குடியில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு மனித சங்கிலி : மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!

  • Share on