இந்திய விடுதலை போராட்ட வீரர் வெள்ளையத்தேவரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவச்சிலைக்கு ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவகுமார் செலுத்தினார்.
இந்திய விடுதலை போராட்ட வீரர் வெள்ளையத்தேவரின் 224வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் அமைந்துள்ள அண்ணாரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.