• vilasalnews@gmail.com

ஸ்ரீவைகுண்டம் அருகே பெட்ரோல் குண்டு வீசி பேனர் எரிப்பு : 9 பேர் கைது

  • Share on

ஸ்ரீவைகுண்டம் அருகே பெட்ரோல் குண்டு வீசி பேனர் எரித்த வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே மீனாட்சிப்பட்டியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத் தலைவர்கள் படம் இடைபெற்றிருந்த பேனர்கள் மீது நேற்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசி எரித்துள்ளனர். 

இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அணியாபர நல்லூரைச் சேர்ந்த மஹாராஜன், சுதர்சன், செண்பகராஜ், விக்ரமன், சரவணப்பெருமாள், முருகன் மற்றும் மற்றொரு தரப்பில் சுரேஷ், அஜித் என்ற ராமசுப்பிரமணியன் மற்றும் அறிவரசன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

  • Share on

தூத்துக்குடியில் பெற்றோரின் துணையின்றி தவித்த சிறுமி - மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல்துறை!

தூத்துக்குடியில் தங்க நகைகளை அடகுவைத்து முதலீடு செய்து அதிக லாபம் பெற்று தருவதாக 30 பேரிடம் 490 பவுன் தங்க நகைகள் மோசடி - பலே கில்லாடி 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

  • Share on