• vilasalnews@gmail.com

கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

  • Share on

எப்போதும் வென்றான் கிராம ஊராட்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்  நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலக பிரதிநிதி ராஜகுமாரி, ஒன்றிய கவுன்சிலர் , கிராம நிர்வாக அலுவலர் , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு உறுதிசெய்தல், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தடுப்பு குறித்து சைல்டு லைன் 1098 செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.

  • Share on

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினருக்கு எதிராக எஸ்பியிடம் புகார்!

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் - விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

  • Share on