தூத்துக்குடியில் ராகுல் காந்தியின் 53 வது பிறந்தநாளை முன்னிட்டு 53 அடி நீளத்தில் 106 கிலோ எடையிலான பிரம்மாண்ட கேக்கை வெட்டி பிறந்தநாள் விழாவை தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 106 கிலோ எடையில் 53 அடி நீளம் கொண்ட மிகப் பிரமாண்டமான கேக்கை மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் கேக்கை வெட்டி பொது மக்களுக்கு வழங்கி
இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி, மாவட்ட அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ஜான்சாமுவேல், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, ராஜன், செந்தூர்பாண்டி, மாவட்ட துணை தலைவர்கள் விஜயராஜ், ரஞ்சிதம், ஜெபராஜ் ,பிரபாகரன், அருணாசலம், அந்தோனி ஜெயராஜ், ராதாகிருஷ்ணன், டேவிட் வசந்தகுமார், சின்னகாளை, அங்குசாமி, சீனிவாசன், மாவட்ட செயலாளர்கள் கோபால், அபுதாகீர், அந்தோனிவீனஸ், நாராயணசாமி, சோலையப்பராஜா, குமார முருகேசன், ரூபன்வேதசிங், ஐஎன்டியூசி மாநில செயலாளர் ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் எடிண்டா, சந்திரபோஸ், கற்பகனி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பர்ணபாஸ், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியம், மகிளா காங்கிரஸ் மாநில துணை தலைவி கனியம்மாள், மண்டல தலைவி பீரீத்தி, மாநில பேச்சாளர்கள் அப்துல்மஜீத், அம்பிகாபதி, வார்டு தலைவர்கள் முத்துராஜ், மகாலிங்கம், முனியசாமி, சித்திரைபால்ராஜ், மைக்கேல்பிரபாகர், மகேந்திரன், அருண், மீணவரனி தலைவர் ஜாண்சன், இருதயராஜ், ஆரோக்கியம், மெர்லின்பாக்கியராஜ், விமோலின், சந்திரன், அகஸ்டின் பெபராஜ், கிருஷ்ணன், சண்முகசுந்தரம், கோபி, தனுஷ், கந்தசாமி, முன்னாள் நகர தலைவர் அழகுவேல், செல்வம் நளன்ராஜ், நெப்போலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.