• vilasalnews@gmail.com

நெல்லை மண்ல வேளாண் விற்பனைக்குழு தலைவராக சி.த.செல்லப்பாண்டியன் பதவி ஏற்பு

  • Share on

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் தலைவராக, அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருடன் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், அதிமுக அமைப்பு செயலாளரும் தூத்துக்குடி ஆவின்  சேர்மனுமான சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர்  பரணி சங்கரலிங்கம், நெல்லை மாவட்ட செயலாளர் திரு தச்சை கணேச ராஜா, சட்ட மன்ற உறுப்பினர்கள், இன்பதுரை, ரெட்டியார் பட்டி வெ நாராயணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜிலா சத்தியானந்த், வசந்தி முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக செயல்படும் மத்திய அரசு : ரூபி மனோகரன் பேட்டி

கின்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவசம் ஒப்புத்தல் போட்டி : வெற்றி பெற்றவர்களுக்கு அண்ணாமலை பரிசு வழங்கினார்

  • Share on