தூத்துக்குடியில் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு வருவதாக, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சிறு குறு நடுத்தர தொழில் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் துறை கொள்கை விளக்க குறிப்பில், சேலம், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், ஆகிய எட்டு மாவட்டங்களில், 264 கோடி ரூபாய் செலவில், 538 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.