• vilasalnews@gmail.com

தூத்துக்குடி திடீர் மழை - எங்கு எவ்வளவு மழை பெய்தது தெரியுமா?

  • Share on

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கும் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நள்ளிரவு முதல் காலை வரை  தொடர்ந்து மிதமான மழை பெய்த்து வருகிறது. இதனால், தூத்துக்குடி மாநகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

இதனிடையே, மார்ச் 1ம் தேதி காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையில் அளவு குறித்த விபரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் படி, 

1. தூத்துக்குடி : 16.5 மி.மீ

2. ஸ்ரீவைகுண்டம்  : 12 மி.மீ

3. திருச்செந்தூர் : 19 மி.மீ

4. காயல்பட்டினம் : 7 மி.மீ

5. குலசேகரப்பட்டினம் : 20 மி.மீ

6. சாத்தான்குளம் : 14.2 மி.மீ

7. எட்டயபுரம் : 1.2 மி.மீ

8. விளாத்திகுளம் : 7 மி.மீ

9. காடல்குடி : 1 மி.மீ

10. சூரங்குடி : 5 மி.மீ

11. வைப்பார் : 3 மி.மீ

12.  ஓட்டப்பிடாரம் : 3 மி.மீ

13. கீழஅரசரடி : 2 மி.மீ

மொத்தம் : 110.90 மி.மீ

சராசரி மழை அளவு : 5.84 மி.மீ

  • Share on

மாப்பிள்ளையூரணியில் புதிய மழை நீர் வடிகால் பணி - சண்முகையா எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் - பிரையண்ட் நகர் பகுதி திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

  • Share on