• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பரபரப்பு... சிறுவர்களிடம் சில்மிஷம் : விடுதி வார்டன் கைது

  • Share on

தூத்துக்குடியில் விடுதி சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வார்டனை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் ( 25 ) தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் வார்டனாக இருந்து வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு 14 வயதான சிறுவர்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினாராம். இது குறித்து அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மகேஷ் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

  • Share on

அதானி குழும விவகாரம் : தூத்துக்குடியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி அருகே கோவில் பூட்டை உடைத்து திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

  • Share on