• vilasalnews@gmail.com

அதானி குழும விவகாரம் : தூத்துக்குடியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

  • Share on

அதானி மீது மத்திய அரசு பொருளாதார குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதானியின் பங்கு சந்தை மோசடியினால் பொருளாதாரம் பாதிக்கபடும் நிலையில், இந்த மோசடிக்கு காரணமான அதானி மீது பொருளாதார குற்றவியல் மூலம் கடுமையான நடவடிக்கை மத்திய அரசு எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கட்சி சார்பில் போல்பேட்டையில் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி, மாமன்ற உறுப்பினர்கள் சந்திரபோஸ், எடின்டா, ஐஎன்டியூசி மாநில அமைப்பு செயலாளர்கள் ராஜ், சுடலை, மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, ராஜன், ஐசன்சில்வா, முன்னாள் தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், நடராஜன், வெற்றிவேல், ஆறுமுகம்,  பாலகிருஷ்ணன், மாநில பேச்சாளர் அம்பிகாபதி, துணை அமைப்பு தலைவர்கள் நிர்மல்கிறிஸ்டோபர், மைதீன், ஜான்சாமுவேல், தனலெட்சுமி, ராகுல், மெர்லின், மாவட்ட நிர்வாகிகள் விஜயராஜ், பிரபாகரன், ஜெயராஜ், குமாரமுருகேசன், சின்னகாளை, கோபால், கன்னியம்மாள், ரூபன்வேத சிங், முத்துபாண்டி, மகாராஜன், சவரியானந்தம், ஜுட்சன், கனகராஜ், கிருஷ்ணன், ஆரோக்கியம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், கந்தசாமி, வெங்கட சுப்பிரமணியன், மகாலிங்கம், ஆசீர், முடிச்சூடி, மகேந்திரன், சீனிவாசன், சித்திரைபால்ராஜ், கருப்பசாமி, ஜெபராஜ், அருண், தாமஸ், ஜேம்ஸ், ஜோபாய்பச்சேக், மணி, சேகர், சேவியர்மிஷியர், அந்தோணிகுருஸ், மாரிமுத்து சரஸ்வதிநாதன், சீதாராம், கதிர்வேல், தெய்வகனி, செல்லதாய், லெட்சுமி, ஆவுடைதங்கம், மல்லிகா, ஜெயராணி, சிந்தாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் : தூத்துக்குடியில் காங்கிரஸ் நாளை போராட்டம்!

தூத்துக்குடியில் பரபரப்பு... சிறுவர்களிடம் சில்மிஷம் : விடுதி வார்டன் கைது

  • Share on