• vilasalnews@gmail.com

பேரறிஞர் அண்ணா நினைவு தினம் - மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மரியாதை!

  • Share on

அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் தி.மு.க.வடக்கு மாவட்ட திமுக சார்பில், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், தமிழ் சாலையில், காமராஜர் மார்க்கெட் ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், திமுக மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

திருச்செந்தூா் கோயிலில் தைப்பூச திருவிழா : அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு

கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் : மாவட்ட ஆட்சியர்

  • Share on