• vilasalnews@gmail.com

தூத்துக்குடி என்.டி.பி.எல்., அனல் மின் நிலையம் - மின் உற்பத்தி பாதிப்பு

  • Share on

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் அருகில் மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தமிழக மின்வாரியத்துடன் இணைந்து என்.டி.பி.எல் பெயரில் அனல் மின் நிலையம் அமைத்துள்ளது.

அங்கு தலா 500 மெகா வாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும் 410 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் என்.டி.பி.எல் மின் நிலையத்தில் இரண்டாவது அழகில் பாய்லர் டியூப் பஞ்சர் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் ரூ.1 கோடியில் புதிய கோபுரம் - பிஷப் ஸ்டீபன் அந்தோணி அடிக்கல் நாட்டினார்!

தூத்துக்குடியில் திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் : தனியார் வங்கி ஊழியர் மீது இளம்பெண் புகார்!

  • Share on