• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 21ம் தேதி மின்தடை அறிவிப்பு

  • Share on

தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற  21ம் தேதி (சனிக்கிழமை)  நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

"தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், தூத்துக்குடி நகர் துணை மின் நிலையம் மற்றும் ஓட்டப்பிடாரம் துணை மின்நிலையத்தில் வருகிற 21ம் தேதி (சனிக்கிழமை)  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம்தெரு. (1ம் கேட், 2ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, விஇ ரோடு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதரநகர், எட்டையாபுரம் ரோடு, தெப்பகுளம், சிவன் கோவில் தெரு. டபிள்யூ.ஜி.சி ரோடு, சண்முகபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, இஞ்ஞாசிரியார் புரம், எழில் நகர், அழகேசபுரம், முத்துகிருஷ்ணா புரம், குறிஞ்சி நகர், அண்ணா நகர், விவிடி மெயின் ரோடு. போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி. நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

ஓட்டப்பிடாரம் துணைமின் நிலையம்: 

ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூர். பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம். குறுக்குசாலை, புதியம்புத்தூர். சில்லாநத்தம், சாமிநத்தம், கொம்பாடி தளவாய்புரம், தெற்கு வீரபாண்டியபுரம். ஆவாரங்காடு, அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே.குமாரபுரம் ஆகிய பகுதிகளில் வருகிற 21ம் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • Share on

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரம் மருத்துவ முகாம்!

தூத்துக்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

  • Share on