• vilasalnews@gmail.com

சுதந்திரபோராட்ட வீரர் சுந்தரலிங்கத்திற்கு முழு உருவ வெண்கல சிலை - சட்டமன்றத்தில் சண்முகையா எம்.எல்.ஏ கோரிக்கை!

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க சட்டமன்றத்தில் சண்முகையா எம்.எல்.ஏ கோரிக்கை வைத்தார்.

ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் சுதந்திரபோராட்ட மாவீரர் வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச்சிலையும் நூலகமும்  அமைத்திட சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கைக்கு பதில் அளித்த செய்தித் துறை அமைச்சர்  சாமிநாதன்,

"சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா குறிப்பிட்டிருக்கிற அந்த நினைவிடத்தை விரைவில் நேரடியாக நாங்கள் பார்வையிடுவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம். அந்த நினைவிடத்தைப் நேரடியாகப் பார்வையிட்டு, அதற்கேற்ப நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்தார்.

  • Share on

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா : யூனியன் சேர்மன் பங்கேற்பு!

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் - 42 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

  • Share on