• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மினிவேனுடன் 360 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

  • Share on

தூத்துக்குடி சிவில் சப்ளை பறக்கும் படை தாசில்தார் ஞானராஜ், துணை தாசில்தார் செந்தில் முருகன் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது தூத்துக்குடி கதிரேசன் கோயில் பகுதியில் நின்றிருந்த மினி வேனை சோதனை செய்தனர். அதில், 360 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார், மினிவேனுடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டை சாமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Share on

தூத்துக்குடியில் இருசக்கர வாகனங்களை திருடிய 4பேர் கைது

தமிழ்நாடு மாநில அளவிலான ஜூடோ சேம்பியன்சிப் போட்டி - தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை!

  • Share on