• vilasalnews@gmail.com

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோவில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை - அலைமோதும் மக்கள் கூட்டம்!!

  • Share on

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோவில் தீபாவளி பண்டிகை கால விற்பனை சூடுபிடித்துள்ளது. 

திருச்செந்தூர் மற்றும் ஏரலில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல பிரபல ஜவுளி நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ, தூத்துக்குடி தமிழ் சாலையில் இயங்கி வருகிறது. கே.சின்னத்துரை அன்கோவில் தற்போது தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது.

ஆடவர், மகளிர், குழந்தைகளுக்கான ஆடைகள் அனைத்தும் புத்தம் புதிய ரகங்களோடு, நியாயமான விலையில், நல்ல தரத்தோடு விளங்குவதாலும், மனம் கவரும் வகையில் அமந்துள்ளதாலும், கே.சின்னத்துரை அன்கோவில் தீபாவளி கொண்டாட்டத்திற்கானை புத்தாடைகளை வாங்க வருகை தந்துள்ளோம் என அங்கு வரும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  • Share on

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்: சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் மரியாதை!

எப்போதும்வென்றான் அருகே லாரி திருட்டு: வாலிபர் கைது!

  • Share on