• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு - எம்பி., அமைச்சர்., மலர் தூவி மரியாதை!

  • Share on

தூத்துக்குடியில் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞர் அரங்கத்தில அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்ச்சியில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் கஸ்தூரிதங்கம், உமாதேவி, மரியதாஸ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அருனாதேவி, அந்தோணிகண்ணன், ராமர், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார்,  மேகநாதன், சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, ஜெயக்கனி, அருண்குமார், துணை அமைப்பாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், டைகர் வினோத்,   பால்மாரி, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், கீதாசெல்வமாரியப்பன், சுப்பையா, ரவீந்திரன், பாலு, வன்னிராஜ், பொன்னுச்சாமி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ஜெயசீலி. நாகேஸ்வரி, வைதேகி, தெய்வேந்திரன், கந்தசாமி, ஜான்சிராணி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி, முன்னாள் கவுன்சிலர்கள் செல்வகுமார், செந்தில்குமார், ராஜாமணி, மீனாட்சி சுந்தரம், மற்றும் கருணா, பிரபாகர், அல்பட், மணி, லிங்கராஜா, பாஸ்கர், போல்பேட்டை பகுதி துணைச்செயலாளர் ரேவதி, மகளிர் அணி இந்திரா, பெல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

வைப்பார் கிராமத்தில் வீடுகளுக்குள் புகும் கழிவு நீரால் சுகாதார சீர் கேடு - கிராம மக்கள் புகார்!

  • Share on