• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் ஆவணித்திருவிழாவில் இன்று!

  • Share on

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித் திருவிழா இன்று ( 17.8.2022 ) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

  • அதிகாலை 1 மணி: நடைதிறப்பு
  • 1.30 மணி:விஸ்வரூப தரிசனம்
  • 2.00 மணி:அபிஷேகம்
  • 2.30 மணி:உதயமார்த்தாண்ட தீபாராதனை
  • 4.00 மணி:கொடிப்பட்டம் கோயிலை வந்தடைதல்
  • 4.30 மணி:கொடிமரத்திற்கு ஆராதனை
  • 5.30 மணி:திருக்கொடியேற்றம்
  • 6.30 மணி:தீபாராதனை
  • 10 மணி:அபிஷேகம்
  • 12 மணி:உச்சிக்கால பூஜை

மாலை

  • 4 மணி:சாயரட்சை
  • 4.30 மணி:அப்பர் தங்க சப்பரத்தில் உழவாரப்பணி
  • 7 மணி:ராக்கால அபிஷேகம், ஸ்ரீபலிநாயகர் அஸ்திர தேவருடன் தந்தப் பல்லக்கில் பவனி.
  • 8.30 மணி:ஏகாந்த பூஜை
  • 9 மணி:பள்ளியறை பூஜை
  • 9.30 மணிக்கு மேல்: நடை திருக்காப்பிடல்
  • Share on

செக்காரக்குடி அரசு டவுன் பஸ் திடீர் நிறுத்தம் - ஸ்ரீவைகுண்டம் பணிமனையை மாணவிகள் திடீர் முற்றுகை!

தனிப்பட்டா வழங்க ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!

  • Share on