தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை (18ம் தேதி) காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை,
மடத்துார் மெயின் ரோடு, சிப்காட் வளாகம், ராஜிவ் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், ராஜகோபால் நகர், 3ம் மைல், பத்திநாத புரம், சங்கர் காலனி, நிகிலேசன் நகர், இ.பி. காலனி, டைமண்ட் காலனி,
சில்வர்புரம், சுப்புரமணியபுரம், பாலையாபுரம், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், பால்பாண்டி நகர், ஆசீர்வாத நகர், காமராஜ் நகர், என்ஜிஓ., காலனி, சின்னக்கண்ணு புரம்,முருகேசநகர், கதிர்வேல் நகர்,
கணேஷ் நகர், அமுதா நகர், கால்டுவெல் காலனி, செல் சீனி காலனி, 3 செண்டு பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.