• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஆக.,13ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்!

  • Share on

தூத்துக்குடியில் நாளை ( சனிக்கிழமை ) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் மின்மாற்றி கட்டமைப்பை மாற்றி அமைக்கும் பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணாநகர் 10, 11, 12-வது தெரு, கே.வி.கே.நகர், டூவிபுரம் 5 முதல் 10-வது தெரு வரை உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும், என தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனம் - தினமணி சார்பில் 1000 மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்கி விழிப்புணர்வு!

விளாத்திகுளம் அருகே புதிய பைக் வாங்கிய சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி பெண் பரிதாபமாக உயிரிழப்பு

  • Share on