• vilasalnews@gmail.com

தூத்துக்குடி சண்முகபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!

  • Share on

தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் வரலெட்சுமி நோன்பை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 

ஆடி மாதப் பண்டிகைகளில் மிகவும் விசேஷமான பண்டிகை வரலட்சுமி நோன்பு. மற்ற அம்மன் பூஜைகள் அல்லது நோன்புகள் போல அல்லாமல், வரலட்சுமி நோன்பு கொஞ்சம் வித்தியாசமானது. பெண்கள் அம்மனை அழகாக அலங்கரிப்பது முதல் விரதம் இருந்து பூஜை செய்து நோன்பு கயிறு கட்டிக் கொள்வது வரை, ஒவ்வொரு பகுதியையும் மிகவும் பக்தியோடும், சிரத்தையோடும் செய்வார்கள்.

அந்த வகையில், வரலெட்சுமி நோன்பை முன்னிட்டு, தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்

  • Share on

செய்துங்கநல்லூரில் கனமழையில் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி காயம்

விளாத்திகுளம் அருகே நெடுஞ்சாலைகளில் அறிவிப்பு பலகையுடன் கூடிய இரும்பு கம்பிகள் திருட்டு - 3 பேர் கைது!

  • Share on