• vilasalnews@gmail.com

தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் மாற்றம்

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தின் தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக  பேச்சிமுத்து  இன்று ( 17.11.2020 )  பொறுப்பேற்றுக்கொண்டார்.

 தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்த பாலமுருகன் விருப்பத்தின் பேரில் தென்காசி மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றார். அதனையடுத்து பேச்சிமுத்து  தூத்துக்குடி மாவட்டத்தின் தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

  • Share on

தூத்துக்குடியில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கீதாஜீவன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்

தூத்துக்குடியில் விநாயகர் கோவிலை அகற்ற முயற்சி : பொதுமக்கள் சாலைமறியல்

  • Share on