• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பாஜக மண்டல செயற்குழு கூட்டம்!

  • Share on

தூத்துக்குடியில், தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மண்டலம் சார்பாக மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் தமிழ் கவி பாரதியின் திருவுருவ சிலை கிழக்கு மண்டல பகுதியில் வைக்க வேண்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உருவாக்க படும் பூங்காக்களுக்கு முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயர் சூட்ட  வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

மாவட்ட துணை தலைவர் செல்வராஜ்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ்கனி தலைமை தாங்கினார், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா சிறப்புரையாற்றினார்.  மாநில செயலாளர்கள் பாலமுருகன், பாஸ்கர், விக்னேஷ், மண்டல நிர்வாகிகள் வன்னியராஜ், சண்முகசுந்தரம், மோகன், மாவட்ட நிர்வாகிகள் சந்தனகுமார், பொய் சொல்லான், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

பசுமை புரட்சி காமராஜர் இயக்கம் தொடக்கம் - நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

தூத்துக்குடியில் கராத்தே பயிற்சி முகாம்!

  • Share on