தூத்துக்குடி மாநகரம் அண்ணாநகர், பிரையண்ட்நகர், பூபால்ராய புரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப் படுகிறது.
தூத்துக்குடி நகர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பூபால்ராயபுரம் 2 வது தெரு, தெற்கு எம்பரர் தெரு, ஜார்ஜ் ரோடு, பாலையாநகர், புல் தோட்டம்.
டெலிபோன் காலனி, தாமஸ் நகர், அம்பேத்கர்நகர் 1 வது தெரு, 2 வது தெரு, சுனாமி காலனி, ஓம்சக்தி நகர் பிரையண்ட்நகர் 10வது தெரு முதல் 12 வது தெரு, அண்ணாநகர் 4வது தெரு முதல் 8வது தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கோயில்பிள்ளை நகர் உப்பள பகுதி, முள்ளக் காடு நடுத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.