அதிமுக அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட கடம்பூர் ராஜூ எம்எல்ஏ விற்கு எட்டையபுரம் நகர அதிமுக சார்பில், நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மலர்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர்.
இந்நிகழ்வின் போது, கோவில்பட்டி ஆவின் தலைவர் தாமோதரன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கவுன்சிலர்கள் கவியரசன்,செண்பக மூர்த்தி, ஓட்டப்பிடாரம் முன்னாள் ஒன்றிய செயலாளரும், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் போடுச்சாமி, எட்டையபுரம் வார்டு செயலாளர்கள் செல்வி, சாந்தி மேலஈரால் கிளை செயலாளர் பொன்ராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.