• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

  • Share on

தூத்துக்குடி அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் கூட்டுறவு வங்கி தெருவை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 26). இவர் சரிவர வருமானம் இல்லாததால், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு உள்ளார். 

இதில் மனம் உடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

காமராஜரின் 120வது பிறந்த நாள் - எட்டையபுரம் நகர அதிமுகவினர் மரியாதை!

தூத்துக்குடியில் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!

  • Share on