தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் அருகே உள்ள நீராவி புதுப்பட்டி கிராமத்தில், ஸ்ரீ அருள்மிகு காளியம்மன் கோவில் ஆனி கொடை விழாவை முன்னிட்டு 14-ஆம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.
இப்போட்டியினை, எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தொடங்கி வைத்து, வீரர்களின் அறிமுகத்தை ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் எட்டையபுரம் நகர உடன் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயளாலர்கள் கார்டன் பிரபு, சிவா, முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.