அதிமுக மாநில அமைப்பு செயலாளராக சி த செல்லப்பாண்டியன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அஇஅதிமுக மாநில அமைப்பு செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன், சட்ட மன்ற எதிர்கட்சி பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜுவுடன்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.