தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் இல்லத் திருமணவிழாவில் மேயர் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி பிரஸ்கிளப் உறுப்பினரும் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளருமான ரவியின் மகனும், மணமகனுமான அன்டொனி கிளாட்சனுக்கும் மணமகள் அந்தோணி டென்சிக்கும் சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் வைத்து திருமணம் நடைபெற்று. தொடர்ந்து தாளமுத்துநகர் நிலா திருமண மஹாலில் வரவேற்பு நடைபெற்றது.
இந்த வரவேற்பு விழாவில், திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி, வடக்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் கதிர்வேல், முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வக்கீல் பர்னபாஸ், ஜெயக்கொடி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஒன்றிய திமுக இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், பொருளாளர் அருண்சுரேஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், மாநகர தொண்டரணி செயலாளர் காமராஜ், மதுரை நாடார் மஹாஜன சங்க செயலாளர் கரிக்கோல்ராஜ், துணைத்தலைவர் சதீஷ், கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து, மின்வாரியம் ஜெயராஜ், நாடார் முரசு ஆசிரியர் அருணால்ட் அரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின்பாண்டியன், டாக்டர் செல்வராஜ், புனித மரியன்னை கல்லூரி துணைத்தலைவர் குழந்தை திரேஸ், கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்ஷல், தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் செந்தில்முருகன், துணைச்செயலாளர் சிதம்பரம், கௌரவ ஆலோசகர்கள் அருண், வசீகரன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, காதர் முகைதீன், லட்சுமணன், முரளிகணேஷ், இருதயராஜ், மாரிமுத்துராஜ், கண்ணன், முத்துராமன், பார்த்தீப சங்கர், உறுப்பினர்கள் சரவணபெருமாள், பிரபாகர், கார்த்திக்கேயன், ராஜன், ராமசந்திரன், பாலகிருஷ்ணன், மாரிமுத்து, மாரிராஜா, சாதிக்கான், நீதிராஜன், பேச்சிமுத்து, மணிகண்டன், மற்றும் சத்யா லட்சுமணன், ராஜா சிதம்பரம், குமாரவேல், ஹாட்சன், மோகன், அருணன், பெலிக்ஸ், விமல்ராஜ், ரவிசந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.