• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் - ஸ்டேட் பேங்க் காலனி ஆரம்ப சுகாதார மையத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று சனிக்கிழமை  நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமின் ஒரு பகுதியாக ஸ்டேட் பேங்க் காலனி ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்ற தடுப்பூசி போடும் பணியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 28வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நேற்று சனிக்கிழமை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் ஆகிய முக்கிய இடங்களில்  முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமின் ஒரு பகுதியாக ஸ்டேட் பேங்க் காலனி ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்ற தடுப்பூசி போடும் பணியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

  • Share on

புதிய முகவரியில் அற்புதம் மருத்துவமனை

தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கபாடி போட்டி தொடக்கம்!

  • Share on