• vilasalnews@gmail.com

அ.தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு செல்லப்பாண்டியன் மனு

  • Share on

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பதவிக்கு செல்லப்பாண்டியன் மனு அளித்தார்.

துாத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் தேர்தலில் போட்டியிட, அ.தி.மு.க., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான , முன்னாள் அமைச்சருமான  செல்லப்பாண்டியன், நேற்று தேர்தல் பொறுப்பாளர்கள் மாநில மாண ரணி செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான விஜய குமார், தென் சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான, முன்னாள் எம்.பி.,யுமான சத்தியாவிடம் விண்ணப்பம் அளித்தார். 

இதில்,பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், வடக்கு மாவட்ட ஜெ பேரவை துணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அழகேசன், தாமோதரன், விஜயகுமார், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், தலைமை கழக பேச்சாளர் கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி சேவியர்ராஜ், வக்கீல்கள் ஆண்ட்ரூமணி, பிள்ளைவிநாயகம், ராஜாராம், மேலூர் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குநர் பாலசுப்பிரமணியன், அன்புலிங்கம், திருமணி, ஆறுமுகநேரி அரசகுரு, தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், சங்கர், பேச்சிமுத்து, சண்முகராஜ், முன்னாள் வட்டச்செயலாளர்கள் அசோகன், சங்கர், கருப்பசாமி, சிறுபான்மைபிரிவு அசன், ஓட்டுநர் அணி மாடசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் சகாயராஜ், முருகேசன், வட்டசெயலாளர்கள் ராஜா, ஜெயக்குமார், பாம்பு முருகன், டைமன்ராஜ், மற்றும் மூர்த்தி, ஐயப்பன், செந்தமிழ் சேகர், அசரியான், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி ஆட்சியர் வளாகத்தில் கிராம மக்கள் தர்ணா - அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு!

  • Share on