சென்னையில் உதயநிதி ஸ்டாலினிடம் தூத்துக்குடி திமுக இளைஞரணி நிர்வாகி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆசியுடன் சென்னையில் திமுக இளைஞரணி செயலாளர்உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வை, தூத்துக்குடி ஒன்றிய திமுக இளைஞர் அணி செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினருமான ஸ்டாலின், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம் முன்னிலையில் சந்தித்து வளர்ச்சி நிதி வழங்கி வாழ்த்து பெற்றார்.