• vilasalnews@gmail.com

தூத்துக்குடி திமுக மகளிரணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

  • Share on

தூத்துக்குடி மாவட்ட திமுக மகளிரணி சார்பில் 4ம் கேட் பகுதியில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளரும் முன்னாள் மேயருமான கஸ்தூர் தங்கம் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர்பானம், மோர், பதநீர், பானகரம், இளநீர், நொங்கு, அன்னாச்சிபழம், செவ்வாழை பழம், தர்பூசணி உள்ளிட்டவைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர்கள் தங்கம், செல்வி, மகளிரணி தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, துணை அமைப்பாளர்கள் பார்வதி, இந்திரா, கென்னடி மலையரசன், மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயகனி, தொண்டரணி அமைப்பாளர் ஜான்சி 

ராணி,போர்டுசெல்வி, பாப்பாத்தி, தாமரைச்செல்வி, கலாவதி, பெல்லா, ரேவதி, கவிதா தேவி, கன்னிமரியாள், அருணா, ஜான்சி, சீதா, மல்லிகா, ஆனந்தி, கிருஷ்ணகுமாரி, முத்துச்செல்வி, பட்டுராணி, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அருணா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி சந்திப்பு

காங்கிரஸ் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

  • Share on