• vilasalnews@gmail.com

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி சந்திப்பு

  • Share on

சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி வெற்றி பெற்றார். தூத்துக்குடி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்றதில் இருந்து தூத்துக்குடி மாநக மக்களின் தேவைகளை அறிந்து சிறப்பாக பணியாற்றி வருவதாக பொதுமக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை சென்றுள்ள தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அங்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிகழ்வின்  போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உடனிருந்தார்

  • Share on

தூத்துக்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்த தனியார் நிறுவன தலைமை அதிகாரி - தீயணைப்புபடையினர் பத்திரமாக மீட்டனர்

தூத்துக்குடி திமுக மகளிரணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

  • Share on