• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினம் - முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் மரியாதை!

  • Share on

தூத்துக்குடியில் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்

பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மீகம் போன்ற பல்வேறு துறைகளில் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த பா.சிவந்தி ஆதித்தனாரின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட் அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி த செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால், வட்ட செயலாளர்  ஆர்.எல்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்

  • Share on

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 9ம் ஆண்டு நினைவு நாள் - மேயர் ஜெகன் பெரியசாமி மலர் தூவி மரியாதை

தூத்துக்குடியில் ரூ.36 லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட 2 பேர் கைது!

  • Share on