• vilasalnews@gmail.com

மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 124.1 மி.மீ மழை பொழிவு - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 18ம் தேதி காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை பொழிவு விபரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி,

வைப்பார் : 2 மி.மீ

கோவில்பட்டி : 6 மி.மீ

கழுகுமலை : 5 மி.மீ

கயத்தார் : 14 மி.மீ

கடம்பூர் : 6 மி.மீ

ஓட்டப்பிடாரம்  : 7 மி.மீ

மணியாச்சி : 21 மி.மீ

வேடநத்தம் : 10 மி.மீ

எட்டையபுரம் : 53.1 மி.மீ

என மொத்தம் 124.1 மி.மீ மழை பொழிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக எட்டையபுரத்தில் 53.1 மி.மீ, குறைந்த பட்சமாக வைப்பாரில் 2 மி.மீ மழை பொழிந்துள்ளது குறிப்பிட தக்கது

  • Share on

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பாராட்டு

சிவத்தையாபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் - சமத்துவ மக்கள் கழகம் ஆட்சியரிடம் மனு

  • Share on