• vilasalnews@gmail.com

புதிய பேருந்து நிலையம் அருகே மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

  • Share on

புதிய பேருந்து நிலையம் அருகே மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்ற பணிகளை மேயர் ஆய்வு செய்து மழைகாலத்திற்குள் விரைவாக நல்ல முறையில் பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு புதிய பேருந்து நிலையம் தனசேகரன்நகர், உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெறுகின்ற சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் மேயர் உதவியாளர் ரமேஷ் மற்றும் ஜோஸ்பர், உடனிருந்தனர்.

  • Share on

ஆத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே குடிபோதை தகராறில் கம்பால் தாக்கியவர் கைது!

தூத்துக்குடியில் சாலையை சீரமைக்க மேயரிடம் கோரிக்கை!

  • Share on