தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் CSI போல் பேட்டை தூய மிகாவேல் ஆலயத்தின் குருத்தோலை பவனி சிறப்பாக நடைபெற்றது
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் CSI போல் பேட்டை தூய மிகாவேல் ஆலயத்தின் குருத்தோலை பவனி சிறப்பாக நடைபெற்றது.
சேகர குருவானவர் அருள்திரு.மைக்கேல்ராஜ் ஐயா அவர்கள் ஜெபித்து ஆரம்பித்து வைத்தார்கள். கமிட்டி அங்கத்தினர்கள் தலைமை வகித்தனர்.
பவனி ஏற்பாடுகளை சபைஊழியர் மனோரஞ்சித் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.திருச்சபையின் மக்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்