• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் துரை வைகோ பிறந்த நாள் : மாநகர மதிமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

  • Share on

ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரை வைகோ பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் மாநகர செயலாளர் போ.முருகபூபதி தலைமையில், ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரை வைகோ பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி  பழைய பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில், மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், மாநில தொண்டர் அணி துணை செயலாளர் பேச்சிராஜ், மாநில எம்.எல்.எப் பொருளாளர் அனல் செல்வராஜ், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் தராசு மகாராஜன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் வீரபாண்டிய சரவணன், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் சுந்தர்ராஜ், மாவட்ட மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னனி அனல்டேவிட், சண்முகபுரம் பகுதி கழகச் செயலாளர் பொன்ராஜ், மாநகர இளைஞர் அணி செயலாளர் கே.ஏ.பி.குமார், மாமன்ற உறுப்பினர் ராமு அம்மாள், மதிமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், மதிமுக தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவணப்பெருமாள், மதிமுக தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வீரபொம்முதுரை,  மாவட்ட மீனவரணி செயலாளர் தொம்மையா, மாநகர அவைத்தலைவர் செந்தாமரை கண்ணன், மாநகர பொருளாளர் சாஞ்சி செல்லப்பா, தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் செந்தூர் பாண்டி, அனல் மின் திட்ட செயலாளர் எபினேசர்தாஸ், முருகன், தைரியராஜா, பெருமாள்சாமி, விஜயக்கோபால், 47 வது வார்டு செயலாளர் மரியதாஸ், பொன்ராஜ், 45 வது வார்டு பிரதிநிதி ஜெயக்குமார், பேச்சாளர் பேச்சிராஜ், 45 வது வார்டு இளைஞர் அணி பாலா, செல்வகணேசன்,  மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு.

  • Share on

திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி இல்ல திருமண விழா - தூத்துக்குடியில் நாளை நடக்கிறது

பசுவந்தனையில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் : கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்

  • Share on