• vilasalnews@gmail.com

வேப்பலோடையில் டிஎன்.பி.எஸ்.சி கையேடு மார்கண்டேயன் எம்.எல்.ஏ வழங்கினார்

  • Share on

விளாத்திகுளம், வேப்பலோடையில் டிஎன்.பி.எஸ்.சி கையேடு மார்கண்டேயன் எம்.எல்.ஏ வழங்கினார்.

விளத்திக்குளம் பகுதியில் உள்ள வேப்பலோடையில் திமுக ஊராட்சிமன்றம் சார்பில் டிஎன்.பி.எஸ்.சி காவலர் போட்டி தேர்வில் கலந்து கொண்டு வெல்வது எப்படி என்பது குறித்து வெற்றிக்கு வழிக்காட்டகூடிய கையேடுகளை கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு விளத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் எம்.எல்.ஏ வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளரும், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவருமான காசி விஸ்வநாதன், வேப்பலோடை ஊராட்சிமன்ற தலைவர் வேல்கனி. சமூக செயற்பாட்டாளர் பாக்கியராஜ், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வக்குமார், பால்ராஜ் உள்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி, 5 வது வார்டில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அதிமுகவில் ஐக்கியம்.

தூத்துக்குடியில் வீடுபுகுந்து 16 வயது சிறுமி கடத்தல் - வாலிபர் கைது!

  • Share on