தூத்துக்குடியில் தட்டச்சு தேர்வு நடைபெற்றது
தமிழக அரசின் தேர்வு வாரியத்தின் மூலம் அரசுத்துறைக்கு பல்வேறு பணிகளுக்கு தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரி, காமராஜ் கல்லூரி என இரு கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதல் நாள் இளநிலை மூன்று தொகுதிகளாகவும், உயர்நிலை இரண்டு தொகுதிகளாகவும், இரண்டாம் நாள் இளநிலை இரண்டு தொகுதிகள், உயர்நிலை இரண்டு தொகுதிகள் என மொத்தம் 3500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.