• vilasalnews@gmail.com

உலக மகளிர் தின விழா: ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!

  • Share on

மாப்பிள்ளையூரணியில் மகளிர் தினவிழா நடைபெற்றது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி மேல அழகாபுரியில் நடைபெற்ற மகளிர் தினவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பங்கேற்றார். மேலஅழகாபுரியில் நடைபெற்ற விழாவில் பெண்களில் மகத்துவம் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் பெண்களின் பங்களிப்பும் விழிப்புணர்வும் பொறுப்புணர்ச்சியும் உள்ள இந்த காலக்கட்டத்தை விழாவில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்கள் அனைவரும் புகழாரம் சூட்டினார்கள்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பணி மேலும் சிறப்பாக நடைபெற வாழ்த்தி மகளிர் சுய உதவி குழுவினர் மரக்கன்று வழங்கி கௌரவித்தனர்.

ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மகளிர் சுய உதவிகுழு அமைப்பாளர் அருள்செல்வி, மேலஅழகாபுரி ஊர் தலைவர் பாலசுந்தரம், லெனின், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தெய்வக்கனி, வள்ளி, சந்திரகனி, மற்றும் ஜெயலட்சுமி, கனிதா, அனு, கீதா, முத்துமாடத்தி, பேச்சியம்மாள், லட்சுமி, அடகாத்த அழகம்மாள், சாந்தி, சரஸ்வதி, வனிதா, செல்வி, சுசீலா, சங்கீதா, அழகு, ஆறுமுகக்கனி, பொன்மாலை, சந்தனமாரி, சந்தியா, சந்தனக்கனி, சண்முகத்தாய், பானுமதி, சமுத்திரக்கனி, இசக்கியம்மாள், அம்பிகாவதி, சந்திரா, லீலாவதி, வேல்அமுது, தனலட்சுமி, ஜமுனா, ஜெயலட்சுமி, செவ்வந்திக்கனி, உள்பட மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : நாளை மறுநாள் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது!

கடன்தொல்லைகள் தீர ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு மஹா யாக வழிபாடு!

  • Share on